2014 உயர்தர மாணவர்களின் கல்விக்கருத்தரங்கு வெற்றிகரமாக 2வது நாளாக.... - Karaitivu.org

Breaking

Wednesday, April 17, 2019

2014 உயர்தர மாணவர்களின் கல்விக்கருத்தரங்கு வெற்றிகரமாக 2வது நாளாக....

அமரர்.நேசராணி ஞாபகார்த்த 2014 உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களினால காரைதீவு  விபுலானந்த மத்திய கல்லூரி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலகுவழி கருத்தரங்கானது வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.  இக்கருத்தரங்கில் கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் கற்ப்பிக்கப்படவுள்ளது.இது  மேலும் 18 ம் திகதி வரை காலை 8மணிக்கு பாடசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.  இன்று ஆங்கில பாட கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற்றது.
No comments:

Post a Comment