விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியின் சூடுபிடிக்கும் தடகள விளையாட்டு நிகழ்ச்சிகள் - Karaitivu.org

Breaking

Tuesday, January 29, 2019

விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியின் சூடுபிடிக்கும் தடகள விளையாட்டு நிகழ்ச்சிகள்

 விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியின் சூடுபிடிக்கும் தடகள விளையாட்டு நிகழ்ச்சிகள்.
இன்று விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் தடகள விளையாட்டு நிகழ்வுகளில் மிகச்சிறப்பாக ஆரம்பபானது இதில் முதலாம் கட்ட நிகழ்வு இன்று கல்லூரி மைதானத்தில் நிகழ்வுற்றிருந்தது இப்போட்டிகளின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லத்தை பின்தள்ளி  162 புள்ளிகளுடன் முதலிடத்தில்குறிஞ்சி இல்லமும் 147புள்ளிகளுடன் மருதம் இரண்டாவது இடத்திலும் முல்லை இல்லம் 130 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது இரண்டாம்கட்ட போட்டிகள் அனைத்து ஏதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும்.No comments:

Post a Comment