வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 17 நவம்பர், 2018

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

காரைதீவு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காரைதீவு பிரதேச செயலாளர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக  காரைதீவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முஹம்மத் ஷா மற்றும் ரிஸ்வான் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ்.விவேகானந்தராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages