காரைதீவு பிரதேச பாடசாலைகளின் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பாசாலையின் சிறந்த பெறுபேறுகள் விபரம். - Karaitivu.org

Breaking

Thursday, October 11, 2018

காரைதீவு பிரதேச பாடசாலைகளின் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பாசாலையின் சிறந்த பெறுபேறுகள் விபரம்.காரைதீவு பிரதேச பாடசாலைகளின் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள்  மற்றும் பாடசாலையின் ஏனைய சிறந்த பெறுபேறுகள் விபரம்.

2018 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவின் அடிப்படையில்  காரைதீவு பிரதேச பாடசாலைகளில்  மொத்தமாக 21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்  சித்தியடைந்து காரைதீவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் இ. கி. ச ஆண்கள் பாடசாலையை சேர்ந்த கேந்திரமூர்த்தி கஜருக்சன்  என்பவர் 191 எனும் அதிகூடிய புள்ளியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். ஆண்கள் பாடசாலையில் 4 மாணவர்களும் பெண்கள் பாடசாலையில் 9 மாணவர்களும் சண்முகா மகா வித்தியாலயத்தில் 4 மாணவர்களும் கண்ணகி இந்து வித்தியாலயத்தில் 2 மாணவர்களும்
விஷ்ணு மற்றும் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தலா 1 மாணவரும் சித்தி பெற்றுள்ளனர் 

சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பாடசாலையின் ஏனைய சிறந்த பெறுபேறுகள் விபரம்

#கமு/இ. கி. ச ஆண்கள் பாடசாலை

கே. கஜருக்சன் - 191
நி. திலன் - 183
நா. ருவினியன் - 165
சே. மயுரன் - 164

ர. நிருத்திகன் - 158
சு. தனுஷ்கன் - 157
ச.ரவீன் - 156
தெ. ஜதுக்சன் - 156

#கமு/இ. கி. ச பெண்கள் பாடசாலை 

சி. ஹருஷியா - 184
ர. யோதிர்மயி - 180
ப. பிலக்சனா - 169
ர. டேசானா - 169
சு. மோபிகா - 169
உ.லோவித்தியா - 168
வெ. ஸ்ரெவ்னி - 167
உ. டயிகா - 166
பே. பவதாரணி - 165

#கமு/சண்முகா மகா வித்தியாலயம் 

க. சோபிகாந்த் - 180
சா. கம்சிகா - 169
ச. முகிலாசன் - 164
கி. வாசா - 164

அ. கோபிதக்சன் - 162
தே. கோகுல் - 157
ந. யோஜனா - 156
க. விருமிதன் - 153
#கமு/கண்ணகி இந்து வித்தியாலயம்

ர. யாபேஸ் - 174
ப.சபித்தா - 166

ச. நவட்சனா - 156
த.பிரமிஜா - 154
ஜெ.டனோஜ் - 150

#கமு/விஸ்ணுவித்தியாலயம்

சி. வேதிக்சன் - 168

க. தருவற்சன் - 155
ம.மனோவிதுசன் - 146
ந.றம்மியா - 144
பா. பிரவின் - 143

#கமு/விக்னேஸ்வரா வித்தியாலம்

சூ. யதுக்சன் - 164

உ. நர்மிலா - 131


No comments:

Post a Comment