காரைதீவில் இளைஞர்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி! - Karaitivu.org

Breaking

Wednesday, July 4, 2018

காரைதீவில் இளைஞர்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி!

தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் காரைதீவுப்பிரதேச இளைஞர் கழகங்கிடையிலான பிரதேசவிளையாட்டுப்போட்டி  காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
காலையில் மெய்வல்லுனர்போட்டிகளும் பிற்பகலில் காற்பந்தாட்டபோட்டியும் நடைபெற்று பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.


No comments:

Post a Comment