காரைதீவு மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாமிடம்... - Karaitivu.org

Breaking

Wednesday, May 23, 2018

காரைதீவு மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாமிடம்...

தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாமிடம்...
கல்வி அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி நளிராஜ் சங்கவி அவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று காரைதீவுப் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை காரைதீவுவாழ் கல்விச் சமூகம் வாழ்த்துகின்றது.
இவர் 2017ம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ தரச் சித்தியினைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது..
                                                   
No comments:

Post a Comment