தேசியமட்டத்திற்கு காரைதீவு இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் தெரிவு. - Karaitivu.org

Breaking

Sunday, May 13, 2018

தேசியமட்டத்திற்கு காரைதீவு இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் தெரிவு.

இளைஞர்கள் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட மாவட்டமட்ட கூடைபந்தாட்டபோட்டி நேற்று மாலை  உவெஸ்லி உயர்தர பாடசாலை யில் இடம்பெற்றது இதில் காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தி காரைதீவு இராமகிருஷ்ணா இளைஞர்கழகம் பங்குபற்றி  இருந்தது  அங்கு நடைபெற்ற போட்டிகளில் இராமகிருஷ்ணா அணியினர் வெற்றி பெற்று தேசியமட்டதிற்கு தெரிவாகி உள்ளனர் .

No comments:

Post a Comment