கண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்திரன் - Karaitivu.org

Breaking

Tuesday, May 29, 2018

கண்ணீர் அஞ்சலி - அமரர் ச. உருத்திரன்எமது இணையத்தள ஆலோசகரும் எமது காரைதீவு பிறீமியர் லீக் இன் நிபுணத்துவ ஆலோசகருமான ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் அமரர் Rotarian  ச. உருத்திரன் (மூர்த்தி அங்கிள்) அவர்களின் மறைவையொட்டி அன்னரின் குடும்பத்தினருக்கு எமது இணையக் குழுவின் ஆழ்ந்த அனுதாபங்கள் . 
பல்வேறு அமைப்புக்களிலும் போசகராகவும், ஆலோசகராகவும், நிர்வாக உறுப்பினராகவும் பங்களிப்பினை நல்கி தமது அறிவு, திறமை,   அனுபவம் என்பவற்றை சமுகதத்தின்  உயர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் அமரர் உருத்திரன் அவர்கள்.  சமூகசேவை, சமயப்பணி, விளையாட்டு,  கலாசாரம் எனப் பல்வேறு துறைகளிலும் எமது கிராம மட்டத்தில் மட்டுமன்றி தேசிய சர்வதேச மட்டங்களிலும் பங்களிப்புச் செய்த எமது மண்ணின் பெருமை வாய்ந்த பெருமகனாரின்  மறைவு காரைதீவு மண்ணிற்கு பேரிழப்பாகும்

No comments:

Post a Comment