பாலையடி வாலவிக்கினேஸ்வரர் ஆலய சங்காபிசேக நிகழ்வு - Karaitivu.org

Breaking

Tuesday, March 10, 2020

பாலையடி வாலவிக்கினேஸ்வரர் ஆலய சங்காபிசேக நிகழ்வு

காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்கினேஸ்வரர் ஆலய கும்பாபிசேகமானது
கடந்த 2020.02.02ம் திகதி நடைபெற்று பின் 40 நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் சிறப்பாக நடைபெற்று இறுதியாக கடந்த 2020.03.09ம் திகதி சங்காபிசேக நிகழ்வானது ஆலய பிரதம குரு ஆகமகிரியா பிரதிஷ்டா சிரோன்மணி விபுலமணி சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்களின் தலைமையில் பெருமளவிலான பக்தர்கள் சூழ்ந்திருக்க பக்திபூர்வமாக நடைபெற்றது.
படங்கள் - நீதன் ( இணையக்குழு உறுப்பினர்)
No comments:

Post a Comment