காரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி - Karaitivu.org

Breaking

Tuesday, February 18, 2020

காரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது கங்கை, யமுனை, காவேரி ஏனும் 3 இல்லங்களாகளாக பிரிக்கப்படு சிறப்பாக இடம்பெற்று வந்த சுவட்டு நிகழ்ச்சி, மைதான நிகழ்ச்சிகளை தொடர்து இறுதி நிகழ்வு கடந்த 13.02.2020 இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக Dr. C.Arulmoly மற்றும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர் நடைபெற்ற முடிவுகளின்அடிப்படையில் கங்கை 380புள்ளிகளைபெற்று சம்பியனாக தெரிவானர் காவேரி 362 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் யமுனை 350 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தை பெற்று கொண்டனர்

No comments:

Post a Comment