ஆசிரியர் பிரதீபா பிரபா விருது பெற்ற காரைதீவு ஆசிரியர் திருமதி G. S இராஜதீபன் - Karaitivu.org

Breaking

Saturday, October 5, 2019

ஆசிரியர் பிரதீபா பிரபா விருது பெற்ற காரைதீவு ஆசிரியர் திருமதி G. S இராஜதீபன்

நல்ல இதயமுள்ள மாணவர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான தேசிய ரீதியிலான "ஆசிரியர் பிரதீபா பிரபா" விருது வழங்கும் வைபவமும் கெளரவிப்பும் கடந்த  வெள்ளிக்கிழமை 04.10.2019அன்று  கல்வி அமைச்சின்   கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் கௌரவ திரு அகிலவிராஜ்காரியவசம் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் காாரைதீவு கமு/கமு சண்முகா மகாவித்தியாலயத்தை சேர்ந்த திருமதி G. S இராஜதீபன்  (சிங்கள பாட ஆசிரியர்) 
"ஆசிரியர் பிரதீபா பிரபா" விருதினை பெற்று பாடசாலைக்கும் காரைதீவு கல்வி கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் மேலும் கல்முனை வலயத்தில் இருந்து இவ்வருடம் தெரிவான ஒரேஒரு ஆசிரியர் இவர்  என்பது குறிப்பிடத்தக்கது
No comments:

Post a Comment