காரைதீவு விபுலாநந்தா முன்பள்ளிப்பாடசாலையில் ஆசிரியர் தினம் ! - Karaitivu.org

Breaking

Wednesday, October 9, 2019

காரைதீவு விபுலாநந்தா முன்பள்ளிப்பாடசாலையில் ஆசிரியர் தினம் !


சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி காரைதீவு விபுலாநந்தா முன்பள்ளிப்பாடசாலை பெற்றோர்கள் மாணவர்கள் பெற்றோர் சார்பில் திருமதி ஜெயசுசி பிரபாகரன் தலைமையில் ஆசிரியர்தினவிழாவைக்கொண்டாடினர்.அதன்போது பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான நிலாந்தி ரம்யா ஆகியோர் மாலைசூடிவரவேற்கப்பட்டு கௌரவிக்கப்படுவதையும் அதிதி உரையாற்றுவதையும் காணலாம்.



No comments:

Post a Comment