ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையின் வாணி விழா நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Friday, October 11, 2019

ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையின் வாணி விழா நிகழ்வு.

ஆதிசிவன் அறநெறிப் பாடசாலையில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களினால்  பூஜை வழிபாடுகள் மற்றும் சொற்பொழிவு  இடம்பெற்றது.இதில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்
அறநெறிப் பாடசாலையின்
பொறுப்பாசிரியர் ராஜரிசுபன் தலைமையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment