காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 24 மே, 2019

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி விழாவின் இறுதி தினமான 20/05/2019 அன்று காலை நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில்  இருந்து பக்த அடியார்கள் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு ஆரம்பமாகி காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து நெல் குற்றும்  நிகழ்வு இடம்பெற்றது

ஆலயம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளிற் இணங்க செய்தி மற்றும் புகைப்படங்களை தற்போது பிரசுரிக்கின்றோம்.














மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும் 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages