பிரதேச மட்ட எல்லே போட்டிகளில் ஆண்கள் பிரிவில் Jolly Kings விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் KSC யும் வெற்றி. - Karaitivu.org

Breaking

Tuesday, February 19, 2019

பிரதேச மட்ட எல்லே போட்டிகளில் ஆண்கள் பிரிவில் Jolly Kings விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் KSC யும் வெற்றி.

2019 பிரதேச மட்ட எல்லே போட்டிகளில் ஆண்கள் பிரிவில் KSC மற்றும் Jolly Kings இற்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Jolly Kings விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் KSC யும் வெற்றி.

No comments:

Post a Comment