விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி.. - Karaitivu.org

Breaking

Tuesday, January 22, 2019

விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி..

விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில்  ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி மற்றும் கரப்பந்தாட்டப்போட்டிகள்  சிறப்பாக இடம்பெற்றது பூப்பந்தாட்போட்டிகயின் முடிவின்படி   மருதம் அணியினர் முதலாம் இடத்தையும் குறிஞ்சி இரண்டாம் இடத்தையும் முல்லை அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டனர் இப்போட்டியின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லம் முதலிடத்தையும் குறிஞ்சி இல்லம் மற்றும் முல்லை இல்லம் சமனிலையில் உள்ளன
No comments:

Post a Comment