ஆண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு - Karaitivu.org

Breaking

Thursday, January 17, 2019

ஆண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு

காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு இன்று பாடசாலையின் ஒன்று கூடல்மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்விற்கு அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கணேசராசா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் விவேகானத்தராஜா மற்றும் வைத்தியர் அஜந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் இன்னிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர்.

No comments:

Post a Comment