காரைதீவு ஸ்கந்தலய பண்ணிசை மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்வு - Karaitivu.org

Breaking

Monday, December 24, 2018

காரைதீவு ஸ்கந்தலய பண்ணிசை மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்வு

காரைதீவு ஸ்கந்தலய பண்ணிசை மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்வு 23.12.2018 ம் திகதி காரைதீவு கலாசார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு மன்றத்தின் தலைவர் திரு.கா.ஷனுஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் கலந்துகொண்டதுடன்.

கௌரவ அதிதியாக காரைதீவு  பிரதேச செயலாளர் திரு.தி.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் மற்றும் கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன்
சிறப்பு அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.வி.ரி.சகாதேவராஜா அவர்களும் , பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.வி.விக்னேஸ்வரன் அவர்களும் இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி.கே.சுஜித்திரா
அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அத்துடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments:

Post a Comment