முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம் - Karaitivu.org

Breaking

Wednesday, November 14, 2018

முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம்


 முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக கோணேஸ்வரன் உமாரமணன் பதவிப்பிரமாணம்


இலங்கை மென்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உபதலைவரும் , அம்பாரை மாவட்ட இலங்கை கடினப்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சுற்றுப்போட்டிக்குழு உறுப்பினரும் ,ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளரின் பிராந்திய செயலாளரும்,விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் செயலாளரும்வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் காரியாலய தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகிய கோணேஸ்வரன் உமாரமணன் இன்று முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ...

No comments:

Post a Comment