களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Saturday, October 6, 2018

களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு.

எதிர்வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் உலக நன்மைக்காக நடைபெற உள்ள ருத்ர வேள்விக்காக மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்.. ப்ரமாண்டமான யாகசாலைக்கான அடிக்கல் வைத்தல் இன்று காலை .....

உலகத்தையே..... சிவ பூமியாக மாற்ற கூடிய மாபெரும் சிவ பூஜையும் ..... ருத்ர வேள்வியும்.....

ஓம் ஜெய் குருவே துணை.....No comments:

Post a Comment