நீண்டநாட்களின்பின்னர் காரைதீவில் மீன்மழை! - Karaitivu.org

Breaking

Wednesday, October 3, 2018

நீண்டநாட்களின்பின்னர் காரைதீவில் மீன்மழை!

நீண்டநாட்களின் பின்னர் தற்போது கல்முனைப்பிராந்தியத்தில் காரைதீவில் கடல்மீன்கள் தாராளமாக பிடிபடுகின்றது.கடந்த பல மாதங்களாக இப்பிரதேசத்தில் கடல்மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியதோடு கூடுதல் விலைக்கும் விற்றதைக்காணலாம். தற்போது மீன்கள் பிடிபடுவதனால் மக்களும் மீனவர்களும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.  குறிப்பாக  இன்று (1) அதிகளவான கீரி பாரைக்குட்டி போன்ற மீனினங்கள் காரைதீவில் பிடிப்பட்டன. ஒரு கிலோ கீரி மீன்அவ்விடத்தில் 100ருபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் வெளியில் 200ருபாவுக்கு விற்கப்பட்டது.மீன்கள் பரப்பிக்கிடப்தையும் அதனை பாதுகாப்பாக பெட்டியினுள் பொதிசெய்வதையும் மீனவர்களையும் காணலாம். No comments:

Post a Comment