பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலய அடிக்கல் நாட்டும் விழா.. - Karaitivu.org

Breaking

Monday, September 10, 2018

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலய அடிக்கல் நாட்டும் விழா..

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலயம். எம்தாயரின் அழகிய  புதிய ஆலய அடிக்கல் நாட்டும் விழா 12.09.2018 புதன் கிழமை அம்பாளுக்கு விசேட ஆராதனை பூசை வழிபாடுகள் இடம்பெற்று காலை 6:23 முதல் 7:28 வரையுள்ள சுப முகூர்த்த வேனளயில் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம் பெறும்.

No comments:

Post a Comment