அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் !!! - Karaitivu.org

Breaking

Sunday, August 19, 2018

அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் !!!

பிரதான வீதி, காரைதீவு 12 இனை வசிப்பிடமாகக் கொண்ட திரு.வெற்றிவேல் உதயகுமரன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பொற்றுக்கொண்டார்.

 2018.08.09ம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிவான்  முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


No comments:

Post a Comment