korg top cover

korg top cover mob

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலயத்தில் நடைபெற்ற விஞ்ஞான பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
(6-11) மாணவர்களுக்கான விஞ்ஞான செயன்முறை பயிற்ச்சி முகாமை சிறப்பாக நடாத்திய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றபோது அதிபர் எ.சி.எ.எம். இஸமாயில் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்வழங்குவதைக்காணலாம்.

sss 1

sss 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை