korg top cover

korg top cover mob

ஜனாதிபதியின் நிலையான பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் சம்மாந்துறை வலயத்திலுள்ள இஸ்மாயில் வித்தியாலயத்தில் பயற்றை நடப்பட்டிருந்தது. அதன் அறுவடை நிகழ்வு நேற்று ஜ.எல். மொகமட் சலீம் தலைமையில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் விசேடஅதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர்களான செல்வி.வி.நிதர்சினி ஜனாபா எம்எச்.றியாசா ஆகியோரும் கலந்கொதுண்டு அறுவடையிலீடுபட்டனர்.அதன்போதான படங்கள் இவை.

payaru 1

payaru 1

payaru 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை