korg top cover 0 thwww

karaitivu logo mobile

கண்டுபிடிப்புகளுக்காக தேசிய ரீதியில் 31விருதுகளையும் சர்வதேச விருதொன்றையும் பெற்றெடுத்த வடக்கு கிழக்கின் இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு வெள்ளி மாலை  அவர் பிறந்த சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தில்  ஆலய நிருவாகத்தினரால் பெருவரவேற்பளிக்கப்பட்டது. 
 
முன்னதாக சம்மாந்துறை பொலிஸ்நிலயச்சந்தியிலிருந்து  பாண்ட் வாத்தியம் கலாசார அணிகள் சகிதம் கோரக்கர் தமிழ் மகாவித்தியாயலம் வரை வினோஜ்குமாரும் அதிதிகளான கிழக்குமாகாணசபையின் முன்னாள் மாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நம்பிக்கைஒளி கிழக்கு இணைப்பாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர்  அழைத்துவரப்பட்டு அங்கு பாராட்டுவிழா இடம்பெற்றது. 

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

vinollll 1

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை