korg top cover

korg top cover mob

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி அ.த.க பாடசாலையில் ஆசிரியர்தினம் (6.10.2017) அன்று அதிபர் பொ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டார்கள். இதன்போது ஆசிரியர்களை மாணவர்கள் மலர்ச்சென்டு கொடுத்து மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்களினால் ஆசிரிய கீதம் இசைக்கப்பட்டது. பாடல்கள், நாடகங்கள், கவிதைகள், ஆசிரியர்கள் சேவை சம்பந்தமான பேச்சு, மாணவர்களின் உரை, குழுப்பாடல்கள் இடம்பெற்றது.இதன்போது ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

valtj tde 11

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை