korg top cover

korg top cover mob

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் இணைந்து அம்மனின் அருட்கடாட்சத்தை பெற்றனர். மாலை 3.40 மணியளவில் ஆரம்பமாகிய வனவாசம் மாலை 7.30 மணியளிவில் ஆலயத்தை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போதான நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

vanavaasam 77

vanavaasam 77

vanavaasam 77

vanavaasam 77

vanavaasam 77

vanavaasam 77

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை