korg top cover

korg top cover mob

திருக் கதவு திறத்தல் - 22 - 08 - 2017

தீ மிதிப்பு - 30 - 08 - 2017

shskjhg


21 - 08 - 2017 :- இரவு புனித சாந்திக் கிரியைகள் இடம்பெறும்.

22 - 08 - 2017 :- அம்மன் எழுந்தருளப்பண்ணல். நள்ளிரவில் அம்பாளின் திருக் கதவு திறக்கும் நிகழ்வு இடம்பெறும்.

23 - 08 - 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , மாலை அபிசேகமும், அதைத்தொடர்ந்து நள்ளிரவில் அலங்கார பூஜைஇடம்பெறும் .

24 - 08 - 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , மாலை அபிசேகமும், அம்பாளுக்கான பட்டு , அடுக்குச் சார்த்தும் நிகழ்வும் இடம் பெறும். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் அலங்கார பூஜையும் இடம்பெறும்

25 - 08 - 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , அதைத்தொடர்ந்து அம்மனின் கும்ப ஊர்வலம் இடம்பெறும். மாலை அபிசேகமும், அதைத்தொடர்ந்து நள்ளிரவில் அலங்கார பூஜை இடம்பெறும்

26 - 08 - 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , மாலை அபிசேகமும், அதைத்தொடர்ந்து அம்மனின் கும்ப ஊர்வலம் இடம்பெறும்.

அதைத்தொடர்ந்து நள்ளிரவில் அலங்கார பூஜை இடம்பெறும்

27 - 08 - 2017 :- - நண்பகல் அலங்கார பூஜை , மாலை அபிசேகமும், அம்மனின் வாழக்குலை எழுந்தருளப்பண்ணல் நிகழ்வு இடம்பெறும்.
அதைத்தொடர்ந்து
பக்திப் பரவசமிக்க வீரகும்பம் வெட்டும் நிகழ்வு இடம்பெறும்.

நள்ளிரவில் அலங்கார பூஜை இடம்பெறும்.

28- 08 - 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , மாலை அபிசேகமும், அம்மனின் முத்துச்சப்ற பவனி இடம்பெறும் , அதைத்தொடர்ந்து நள்ளிரவில் அலங்கார பூஜை இடம்பெறும் .

29- 08 2017 :- நண்பகல் அலங்கார பூஜை , நோர்பபுக்கலம் எடுத்தல், நோர்ப்புக் கட்டும் நிகழ்வும் இடம்பெறும். அதைத்தொடர்ந்து கங்கை நீராடல் நிகழ்வு இடம்பெறும் .

30 - 08 - 2017 :- தீ மிதிப்பு அதைத்தொடர்ந்து அம்பாளுக்கான பாளை சார்த்தும் நிகழ்வு இடம்பெறும் அதைத்தொடர்ந்து மங்கள வாழ்த்துப் பாடலுடன்

அன்னமலை அருள்மிகு ஸ்ரீவட பத்திரகாளி அம்மன் ஆலய 2017ம் ஆண்டுக்கான வருடார்ந்த அலங்கார மகோற்சவம் இனிதே நிறைவு பெறும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை