korg top cover

korg top cover mob

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை மாநகரில் பண்டைய கால சரித்திரப் புகழ் பெற்ற ஆலயமான கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆழ்கடல் ஓரத்தில் அமைக்க பட்டுள்ள அருள்மிகு முத்து மாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் தீமிதிப்பு  வைபவமும்.16.04.2017 . காலை இந்து சமுத்திரத்தில் நீராடலை தொடர்ந்து தீ மிதிப்பு இடம் பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.அதனைத் தொடர்ந்து அம்பாளிற்கு விசேட பூஜையும்இ தொடர்ந்து மாபெரும் அன்னதாமும் இடம்பெற்றது.

தகவல்: தனுஷ்கரன்

kalmunai maari amman 1

kalmunai maari amman 1

kalmunai maari amman 1

kalmunai maari amman 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை