korg top cover

korg top cover mob

கல்முனை தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 10வது நாள் திருவிழா நிகழ்வானது இன்று 10.03.2017 மாலை கல்முனை மாநகரில் மிகவும் சிறப்பான முறையில் யானைமுகனேந்திய யானையுடன் நடைபெற்றது. கல்முனையின் எல்லையில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் சப்பரத்தில் அழைத்து வரப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றன.மேலும் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பகத்ர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Info : Rukshathan

Tharavai pillayar 34

Tharavai pillayar 34

Tharavai pillayar 17

Tharavai pillayar 20

Tharavai pillayar 34

Tharavai pillayar 34


மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை