korg top cover new07

korg top cover new07 mob

pongal 2017
தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா தலைமன்னாரில் ஏ.டீ.எம்.வித்தியாலய மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. 
 
இந்த விழா நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.  இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் விழா இடம்பெறவுள்ளது.
 
தமிழ், சிங்களம், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் தேசிய இளைஞர் சபை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு கலாசார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. 
 
தைப்பொங்கல் விழா வைபவத்திற்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்காக விசேட ரெயில் சேவை ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதில் சிங்கள, தமிழ் மற்றும் மலையக இளைஞர் யுவதிகள் தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெறவுள்ள ரெயில் இன்று காலை 7.30ற்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படவுள்ளது.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

ஜனவரி முதல் தண்டப் பணம் ரூ 5,000
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2015

புதியவை