korg top vipu logo 3

karaitivu logo mobile

dilujan 2
அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் அம்பாறை  மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும்இ தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 ஏ தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
 
தந்தையார் பத்மகைலைநாதன் முன்னாள் ஆசிரியரும் ஊடகத்துறையிலும் கலைகலாசார  விடயங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடதத்க்கது.
 
இதுவரைகிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி 5மருத்துவதது;றையிலும் 4பொறியியல்துறையிலும் தமது மாணவர்கள் பெற்றுள்ளார்களனெ பற்றிமா அதிபர் வ .பிதா.பிறெய்ன்செல்லர் தெரிவித்தார்.
 
இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (கலை வர்த்தகம் கணிதம்) இம்முறை 3 ஏ தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .
 
காரைதீவு  நிருபர் சகா
 
 
 

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

புதியவை