korg top cover

korg top cover mob

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த சமாதானத்திற்கான வாணிவிழா  திங்கட்கிழமை வலயக்கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி தலைமையில் பணிமனையின் அய்ன்ஸ்ரைன் மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு வீரமுனை பிரதமகுரு சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக்குருக்கள் வாணிபூஜை நிகழ்த்துவதையும் வலயக்கல்விபணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜிமிற்கும்  பி.க.பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனுக்குபும் காளாஞ்சி வழங்குவதையும் கோரக்கர் த.ம.வி.மாணவிகள் பஜனை பாடுவதையும் அலுவலக தமிழ்முஸ்லிம் உத்தியோகத்தர்களையும் காணலாம்.

தகவல்-திரு.வி.ரி.சகாதேவராஜா

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

samanthura ZE 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை