korg top cover

korg top cover mob

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைவலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் பாடசாலை சமுகத்தினுடனான சந்திப்பு பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்றபோது சம்மாந்துறை வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளரும் இப்பாடசாலைக்கான பிஎஸ்ஜ. திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு பாடசாலையில் சமுகத்தின் பங்களிப்பு பற்றி விளக்கமளித்ததோடு புதிய பாடசாலை அபிவிருத்திக்குழுத் தெரிவும் இடம்பெற்றது. அதன்போதான படங்கள் இவை.

malawatha 1

malawatha 1

malawatha 1

malawatha 1

malawatha 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை