korg top cover

korg top cover mob

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விழையாட்டுக் கழகத்தின் புதுவருட நிகழ்வுகளில் கலை நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு சரஸ்வதி வித்தியால மைதானத்தில் ஆரம்மமானது. இதன் போது மட்டக்களப்பு தேற்றாத்தீவு தேனுகா கலை கழகத்தின் இரு சிறப்பு நாடகங்கள் இதன் போது அரங்கேற்றப்பட்டது.அவ் சிறப்பு றாடகங்களாவன சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரப்போல வருமா? அடுத்தது வீட்டுக்கள்ளனை யாரு பிடிப்பது? போன்ற நாடகங்கள் ஆகும்.
இவ் கலைநிகழ்வுகளின் போது களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விழையாட்டுக் தயாரிப்பிலும் பல நடன நாட்டிய நாடக நிகழ்வுகளும் இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம்.
(தகவல்-சிந்து)

thenuka 1

thenuka 1

thenuka 1

thenuka 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை