korg top cover

korg top cover mob

காரைதீவு விளையாட்டுக் கழகம் தனது 33வது ஆண்டு நிறைவினை சிப்பிக்கும் வகையில் அமரர்களான பொ.தயாபரன் மற்றும் ம.மதிவரதன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாாத்தும் " தயா-மதி ஞாபகார்த்தக் கிண்ணம்-2016" காலிறுதிப்போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்றது. காலை போட்டியாக காரைதீவு விளையாட்டுக்கழகத்திற்கும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்குமிடையிலான போட்டி இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற விவேகானந்தா முதலாவதாக துடுப்பெடுத்தாடியது. ஆட்ட இறுதியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 120 ஓட்டங்களை பெற்றது. பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழகத்தினர் 17.5 ஓவர் முடிவில் ஜந்து விக்கட் இழப்பிற்கு 123 ஓட்டத்தினை பெற்று 5 விக்ெகட்டுகளால் வெற்றிவாகை சூடினர்...


இரு அணியினரும் பெற்ற ஸ்கோர் விபரம் கீழ் வருமாறு.....

விவேகானந்தா விளையாட்டுக்கழகம் - 120/08

துடுப்பெடுத்தாட்டம்

கஜேந்திரா-39
பிரதீசன்-36
விசிகர்-17

பந்து வீச்சு

கேப்பிரியல்-03/13Runs

எல்.சுலெக்சன்-02/24Runs

லோகதாஸ்-02/28Runs

 

காரைதீவு விளையாட்டுக்கழகம்-123/05

துடுப்பெடுத்தாட்டம்

எல்.சுலெக்சன் -30
எஸ்.துசியந்தன்-20
ஆர்.பிரகிலன்-18
ஆர்.விதுர்சன்-15

பந்து வீச்சு

டினஸ்டன்-02/17

 

 

ksc final 1

ksc final 1

ksc final 1

ksc final 1

ksc final 1

ksc final 1

ksc final 1

ksc final 1

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

ஜொலிகிங்ஸ் அணியினர் வெற்றி !
திங்கட்கிழமை, 25 ஜூலை 2016

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017