korg top cover

korg top cover mob

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த ஒன்றுகூடலானது கல்முனை ஸாகிரா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட பூப்பந்தாட்ட  கழகங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் புதிய நிர்வாகதெரிவு  மற்றும் எதிர்கால சம்மேள செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது.

15877750 1162938147088448 2138590131 o

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை