korg top cover

korg top cover mob

காரைதீவு விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் சிறப்பாக நடாத்திவரும் மோகன்-கணேஷ் ஞாபகார்த்த கடினபந்து கிரிகட் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி நாளை (திங்கள்) நண்பகல் 12.30 அளவில் இடம்பெறவுள்ளது. இதில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் எதிர்த்து சாய்ந்தமருது தஸ்கர்ஸ் விளையாட்டு கழகம் போட்டியிடவுள்ளது.

lol

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை