korg top cover 2

korg top cover mob

அம்பாறை மாட்டவிளையாட்டு துறை விருத்திசெய்யும் வகையில் விளையாட்டுதுறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களுடனான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வே.ஈஸ்பரன் அவர்களும் பிரதேச செயலாளர், மாவட்ட விளையாட்டு பயிற்சிவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

htiss 1

htiss 1

htiss 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை