korg top cover 2

korg top cover mob

காரைதீவு பிரதேசமட்ட இளைஞர் கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப்போட்டி இன்று காலை 9.30 முதல் காரைதீவு கனகரட்ணம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதனை காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந் அவர்கள் தலமை தாங்கினார். மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளில் இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் கிரிகட் எல்லே கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஆகியவற்றில் Champions ஆக தெரிவு செய்யப்பட்ட அதே வேளை ரைடர் இளைஞர் கழகம் இப்போட்டிகளில் Runners Up ஆக தெரிவு செய்யப்பட்டது.

மற்றும் ரைடர் இளைஞர் கழகம் கால்பந்தாட்டம் கரப்பந்தாட்டம் ஆகியவற்றில்  Champions ஆக தெரிவு செய்யப்பட்ட அதே வேளை இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் இப்போட்டிகளில் Runners Up ஆக தெரிவு செய்யப்பட்டது.

இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் சார்பாக மகளீர் அணியும் கலந்து கொண்டது. மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

 

 

youth 1

youth 3

youth 4

youth 5

youth 6

youth 7

youth 8

youth 9

youth 10

youth 11

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை