korg top cover

korg top cover mob

காரைதீவு மகாசபை சுயேட்சையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வட்டாரங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தெரிவு இன்று (03) விபுலாந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது.


காரைதீவு வடக்கு வட்டாரம்(1,2,5பிரிவுகள்)-திரு.எஸ்.நந்தேஸ்வரன்
காரைதீவு கிழக்கு வட்டாரம்(3,4,8,9பிரிவுகள்)-திரு.என்.ஜெயகாந்தன்
காரைதீவு தெற்கு வட்டாரம்(11,12பிரிவுகள்)-திரு.எம்.புஸ்பநாதன்
காரைதீவு வடக்கு வட்டாரம்(6,7,10பிரிவுகள்)-திரு.சி.நந்தகுமார்

ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக மகாசபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்டுள்ளதாகவும் ஏனைய வேட்பாளர்கள் விபரம் பின்னர் அறிவிப்பதாகவும் காரைதீவு மகாசபை இணையக்குழுவினரிடம் தெரிவித்தனர்.

24323944 1463861636996096 162697249 o

 

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

திறப்பு விழா
Saturday, 23 March 2013

புதியவை