korg top cover 0 thwww

karaitivu logo mobile

கலை கலாச்சார மன்றம் நடத்திய போட்டியில் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் நடனப் பிரிவில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளனர். நடன ஆசிரியர் யோகராஜா வித்தியா என்பவரே இந் நடனத்தை நெறியாள்கை செய்துள்ளார்.


இம் மாணவிகளின் பெயர்கள்:-
வியாஷகி வினாயகமூர்த்தி , தேசாகரி உதயகுமரன் , நஜனிகா கோகுலநாதன் , டதுஷனா குமரநாதன் , ரிதிஸ்கா அனுர்ஜன் , லேணுஷா மதியழகன் , மோஜிகா சிறிகரன் , துவானிகா விஜயவதனன் , நேணுஷா செல்வேந்திரன், டிவாகரி ஜீவராஜ், லக்ஸ்விகா செந்தில்நாதன், பவிக்ஷ்ணவி ராஜேந்திரன்.

grls scl nat 2nd 2

grls scl nat 2nd 2

grls scl nat 2nd 2

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை