korg top cover 0 thwww

karaitivu logo mobile

காரைதீவிலிருந்து கார்மேல் பற்றிமாவில் தரம் 5ல் கல்வி பயிலும் 4மாணவர்களும் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இம்மாணவர்கள் சித்திபெறுவதற்கும் சிறப்பு புள்ளிகளை பெறுவதற்கும் உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரையும் நன்றியுடன் வாழ்த்துகின்றோம். சித்தியடைந்த சிறப்பு புள்ளிகள் பெற்ற அனைத்து மாணவர்களையும் காரைதீவு.ஓர்க் இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.

jjgh

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை