korg top cover

korg top cover mob

பகவான் ஸ்ரீசத்தியசாயிபாபாவின் பாலவிகாஸ் சிறுவர் தின நிகழ்வுகளின் ஓர் அங்கமான பாலவிகாஸ் ஊர்வலமானது காரைதீவில் இடம்பெற்றது.பகவான் ஶ்ரீ சத்தியசாயிபாபாவின் மனிதமேம்பாடு தொடர்பான கருத்துக்களை வெளிக்கொண்டு வரும் வகையில், பாலவிகாஸ் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெற்றன.சாயிபாபாவின் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், அதன் தலைவர் S.K வீரபாகு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சத்யசாயி சர்வதேச நிலையத்தின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உப தலைவர் டாக்டர் ஸ்ரீ வி.ஜெகநாதன் கலந்த சிறப்பித்தார்.சிறப்பு அதிதியாக நிலையத்தின் இலங்கைக்கான தேசிய கவுன்சில் தலைவர் ஸ்ரீ வி.மனோகரன் கௌரவஅதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையின் கணக்காளர் ஸ்ரீ எம்.கேந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, 17 சாயி நிலையங்களின் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கலைநிகழ்வுகளை நடத்தினர்.

palavikas 52

palavikas 52

palavikas 52

palavikas 52

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை