korg top cover

korg top cover mob

காரைதீவு பிரதேசத்தில் மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில் பிடிபட்டது.பல இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பிடிக்கப்பட்டதாகவும்இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம்அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில்அடைக்கப்பட்டதோடு கருவாடுகளுக்காக பீப்பாய்களில் அடைக்கப்பட்டும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டவையும் குறிப்பிடத்தக்கது.

keer ktv 1

keer ktv 1

keer ktv 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை