korg top cover

korg top cover mob

வெளியான தரம் 5 புலமைபரிசில் பரிட்சை முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் பாடசாலைகளுக்கு கிடைத்துள்ளது. இதற்கமைய காரைதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் சிறப்பு புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இதில் 32 மாணவர்கள் சித்திபெற்று காரைதீவுக்கு சிறப்பு சோத்துள்ளனர்.

 

இ.மி.ச.பெண்கள் பாடசாலை (14 மாணவர்கள்), இ.மி.ச.ஆண்கள் பாடசாலை (10 மாணவர்கள்) , சண்முக மகா வித்தியாலயம் (05 மாணவர்கள்) , கண்ணகி இந்து வித்தியாலயம் (01 மாணவர்கள்) , விஷ்ணுவித்தியாலயத்தியாலயம்(02 மாணவர்கள்) ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 32 மாணவர்கள் சித்தி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

zz

மேலும் காரைதீவுக்கோட்டப் பாடசாலைகளிளுள் காரைதீவு இ.மி.ச.பெண்கள் பாடசாலை மாணவி செல்வி.க.அக்ஷயா 180 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதோடு அம்பாறை மாவட்ட மட்டத்தில் 24ம் நிலையிலும் பெற்று சித்தியடைந்து காரைதீவு மண்ணுக்கு பெருமைசேர்த்துள்ளார்.


அம்பாறை மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான மாணவர்களின் சித்தி வெட்டுப்புள்ளி 154 ஆகும்.

இ.கி.ச.பெண்கள் பாடசாலை

ktv 2

இ.கி.ச.ஆண்கள் பாடசாலை

ktv 1

சண்முகா மகா வித்தியாலயம்

ktv 1

விஷ்னு வித்தியாலயம்

ktv 1

கண்ணகி இந்து வித்தியாலயம்

ktv 1

இம்மாணவர்கள் சித்திபெறுவதற்கும் சிறப்பு புள்ளிகளை பெறுவதற்கும் உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  அனைவரையும் நன்றியுடன் வாழ்த்துகின்றோம். சித்தியடைந்த சிறப்பு புள்ளிகள் பெற்ற அனைத்து மாணவர்களையும் காரைதீவு.ஓர்க் இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை