காரைதீவு பிரதேசத்தில் இ.கி.மி பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் அதிகூடிய புள்ளியான 180 புள்ளியை 5ம்தர புலமைபரிசில் பரீட்சையில் பெற்று காரைதீவு மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த செல்வி கலைச்செல்வன் அக்ஷயாவிற்கு எங்களது காரைதீவு.ஓரக் சார்பில் வாழ்த்துக்கள்.