korg top cover

korg top cover mob

மனித அபிவிருத்தி தாபனத்தால் காரைதீவு பிரதேச சபையில்  நேற்று  காணி பிரச்சனை சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இன் நிகழ்விலே  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் நிலவும் காணி சம்மந்தமான  பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.20171009 095004 result

20171009 095029 result

20171009 095025 result

20171009 095018 result

20171009 095048 result

20171009 095255 result

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை