korg top cover

korg top cover mob

காரைதீவில் சிறுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு  சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அந்தவகையில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் சிறுவர்தினம் ஏற்பாடு  செய்யப்பட்டது  இந்நிகழ்வு கல்லூரி முதல்வர்  தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.இன் நிகழ்விலே பல சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு  நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டது.அத்துடன் இன் நிகழ்விலே மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்மநாதன்  அவர்களால்  அப்பியசக்கொப்பிகள் வழங்கப்பட்டது.

Photos:-Jenigshan,Thashanth

20171002 110700 result

20171002 104432 result

20171002 104544 result

20171002 111604 result

20171002 114539 result

   மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை